
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒழுக்கமே வாழ்வின் அடிப்படை பண்பு. அது மனித இதயத்தின் தூய்மையில் தான் வேரூன்றி இருக்கிறது.
* மனோபலம் கொண்டவனுக்கு ஆயுதபலம் தேவையில்லை
* அடிமையாக உயிர் வாழ்வதைக் காட்டிலும் பிச்சை வாங்கி உண்பது மேலானது.
* எதிலும் அவசரப்படுபவன் தேவையில்லாமல் தீமையை உண்டாக்கிக் கொள்கிறான்.
* கடவுள் சத்தியத்தின் வடிவமாக இருக்கிறார். அவரைத் தரிசிக்க அகிம்சை ஒன்றே வழி.
- காந்திஜி